விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் 10R லைட்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் தனது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போன் 150W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு, இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 10R பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது … Continue reading விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் 10R லைட்